Saturday, October 5, 2013
ஆழ்நிசப்த மண்டலத்தில் இந்தியாவின் இசை
36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரியகுடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம் அந்த ஆழ்நிசப்த மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிhரப்பி உள்ளது
Friday, October 4, 2013
பூமிப்பந்தின் அழகிய புகைப்படம்
உருசியா
நாட்டின் வானிலை ஆராய்ச்சி செய்மதியான
Elektro-L ஆனது 36000 km உயரத்தில் இருந்து எமது பூமியை
அரை மணிக்கு ஒரு தடவை
புகைப்படம் எடுக்கின்றது. ஆனால் வருடத்திற்கு இரு
தடைவைதான் பூமிப்பந்தின் இப்பாகம் பூராகவும் வெளிச்சமாக இருக்கின்றவாறான அழகிய புகைப்படம் கிடைக்கும்.
Thursday, October 3, 2013
Android Phone களுக்கு போடுகின்ற Lock எமது கணனியிலும்
Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.
ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.

Wednesday, October 2, 2013
Acer அறிமுகப்படுத்தும் தொடுதிரை மடிக்கணனி

Subscribe to:
Posts (Atom)