Pages

Friday, July 29, 2011

புதன்

சூரிய குடும்பத்தில் முதலாவதாக சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் (Mercury) ஆகும். சூரிய குடும்பத்தின் மிக சிறிய கிரகம் இதுவாகும். இதற்கு துணைக் கோள்கள் இல்லை. இது சூரியனை 88 நாட்களில் சுற்றிவருகிறது. இக்கிரகம் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை. எனவே சூரியனைப் பார்த்திருக்கும் இதன் பக்கம் மிக வெப்பமாகவும், சூரியனுக்கு மறைவாக இருக்கும் பகுதி மிக குளிர்ந்த பகுதியாகவும் விளங்குகிறது. இதில் -1830C முதல் 4270C வரை வெப்பம் நிலவுகிறது. சூரியனின் அதிகபட்ச ஒளியினால் இதனை காண்பது அரிதாகவே உள்ளது. காலை மற்றும் மாலை கருக்கல் நேரங்களில் மட்டுமே இதனை காண இயலும்.

No comments:

Post a Comment