Pages

Tuesday, August 9, 2011

வானியல் 50 000 000 000 ?

என்ன இது சும்மா 50 ட்றில்லியன் என்று போடாமல் இலக்கம் போட்டுப் பயமுறுத்தலாமா என்னும் உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் உண்மைக் கணக்கு சரியா தெரியாதே!
நாம் வாழும் பூமி அடங்கிய சூரியக் குடும்பம் விண்வெளியில் பால் வழி அதாவது ஆங்கிலத்தில் மில்கி வே என்கயன்றனர். இது ஒரு நட்சத்திரத் தொகுதி. அதாவது நமது 27 நட்சத்திரக் கூட்டங்களில் அடங்கியது. இரவு நேரத்தில் வானம் துல்லியமாக இருக்கும் பொழுது மேலே பார்த்தால் ஒரு நீண்ட வெள்ளை ஒளிப் படலம் இருப்பதை வெறும் கவி;களால் பார்க்க முடியும்.
இதுதான் பால் வழி. விண்வெளி ஆய்வுத் தொலை நோக்கியான கெப்லர் மூலம் வானியலாளர்கள் கணக்கிட்ட அண்ணளவான நட்சத்திரங்கள் இவை. நமது கண்களை மின்னிக் கவரும் நட்சத்திரம் ஒவ்வொன்றும் எமது சூரியன் போன்ற சூரியனாகும். இவற்றுக்கும் இங்குள்ள கிரகங்கள் போன்று கிரகங்கள் உண்டு கணக்கு எவருக்கும் தெரியாது. இந்த 50 ட்றில்லியன் சூரிய மn;டலங்களில் குறைந்தது ஒவ்வொரு 200 சூரியனில் ஒன்று என்ற கணக்கில் உயிர்கள் வாழும் சூழலைக் கொண்ட கிரகம் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment