Pages

Sunday, August 7, 2011

சனி


சனி
(Saturn) சூரிய குடும்பத்தின் ஆறாவது கிரகம் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய
கோள். சூரியனுக்கு அருகில் வரும்போது 840,000,000 கி.மீட்டர் தொலைவிலும், தூரத்தில் இருக்கும் போது 940,000,000 கி.மீட்டர் தொலைவிலும் இருக்கும். இது சூரியனைச் சுற்றிவர 10,759 நாட்கள் ஆகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 10 மணி 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சனிகிரகம் 97% ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும் உள்ளடக்கியுள்ளது. சனிகிரகத்திற்கு 62 துணைக்கிரகங்கள் உள்ளன. இதை சுற்றி ஒரு ஒளி வட்டம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment