Pages

Tuesday, August 9, 2011

செட்னா

சூரிய மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களிலேயே அதிக தொலைவில் இருப்பது செட்னா (Sedna) ஆகும். இது புளூட்டோவைப் போல் மூன்று மடங்கு தொலைவில் உள்ளது. இதன் மொத்த விட்டம் 1800 கிலோமீட்டர் மட்டுமே ஆகும். சிகப்பு நிற கிரகமான இது 10500 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகிறது. இது சூரியனை சுற்றிவந்தாலும் இதன் தன்மைகளின் அடிப்படையில் கிரகமாக கருதப்படாமல் குறுங்கிரகமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment